அவிநாசி புதிய பேருந்து  நிலையம்

img

நிழல்தரா நிழற்குடை: பயணிகள் அவதி

அவிநாசி புதிய பேருந்து  நிலையம் அருகில் இரு புறமும் நிழற்குடை அமைக் கப்பட்டுள்ளது. ஆனால் நிழற்குடையில் தனி யார் விளம்பரப்படுத்தவே  முன்னுரிமை அளிக்கப்பட் டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.